கர்நாடகாவில் காலியாக இருக்கும் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனை ஏற்ற தேர்தல் ஆணையம் தேர்தலை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தது.பின்னர் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இன்னும் இரண்டு தொகுதிகளுக்கு தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஆட்சியில் பாஜக நீடிக்க வேண்டுமானால், 15 தொகுதிகளில் 6 தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும். இதனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…