இன்னும் 4 வாரங்கள் அவகாசம் வேண்டும்! சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் கடிதம்!

Published by
மணிகண்டன்

கர்நாடக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என இந்திய அரசியல் வட்டாரமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.  நேற்று, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்  ’ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இதுவரை தன்னை வந்து சந்திக்கவில்லை. அவர்கள் நேரில் தன்னை சந்தித்து விளக்கம் கூறும் வரை அவர்களது ராஜினாமாவை ஏற்க முடியாது எனவே, அதிருப்தி எம்எல்ஏக்கள் நாளை காலை தன்னை வந்து சந்திக்க வேண்டும்’என ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தார்.

இதற்க்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் பதில் கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில்,  சபாநயகரை சந்திக்க இன்னும் 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்பது போல அதில் [பதில் கூறப்பட்டுள்ளது.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…

33 minutes ago

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…

1 hour ago

“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!

சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…

2 hours ago

“ஒற்றுமையாகதான் இருக்கோம் யாரும் பிரிக்க முடியாது”.. செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்!

சென்னை : அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றபோது அதில் முன்னாள் அமைச்சர்…

2 hours ago

தோனி ரொம்ப கஷ்டப்பட்டாரு…ஆனா இப்போ? ஒரு நாள் விதிகளால் கடுப்பான மொயீன் அலி!

டெல்லி : ஆரம்ப காலங்களில் ஒரு நாள் போட்டிகளில் ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே அடிக்கப்பட்டு காணாமல் போனது என்றால்…

2 hours ago

“இதெல்லாம் மறக்கவே முடியாது”..டொனால்ட் டிரம்ப்..ஒபாமா குறித்து பிரதமர் மோடி என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

டெல்லி : பிரதமர் மோடி அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின்  பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில் கலந்து கொண்டபோது  பல விஷயங்களை…

3 hours ago