கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி அவர்கள் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
கர்நாடகாவில் வரும் மே 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
அந்த வகையில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர்.
பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரியங்கா காந்தி
இந்த நிலையில், நேற்று ராகுல் காந்தி, அமித்ஷா ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இன்று பிரியங்கா காந்தி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். மேலும்,தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தேசிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் அனல் பறக்கிறது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…