கர்நாடகா மாநிலத்தில், மாரடைப்பால் இறந்தவர் இறுதி சடங்கின் போது தண்ணீர் அருந்தியதாக கூறப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற உறவினர்கள். அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதை மீண்டும் உறவினர்களிடத்தில் உறுதிப்படுத்தினர்.
கர்நாடகா மாநிலத்தில், ஹுபலி, தார்வாட் பகுதியில் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்னர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இறந்ததை அடுத்து, அவரது உறவினர்கள், அவருக்கு இறுதி சடங்குகளை செய்தனர். அப்போது, அவரை குளிப்பாட்டுகையில், இறந்தவர் அந்த தண்ணீரை பருகியதாக உறவினர் ஒருவர் கூறியுள்ளார். உடனே இறந்தவரின் உறவினர்கள், இறந்தவரை தூக்கிக்கொண்டு, மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
அங்கு இறந்தவரை சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்தததை மீண்டும் உறுதிப்படுத்திவிட்டனர். இதனை அடுத்து, அவருக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…