கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி ட்வீட்.
1999ம் ஆண்டு ஜூலை 26ந் தேதி கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை விரட்டியடித்து இந்திய ராணுவம் வெற்றி வாகை சூடிய தினத்தை வருடம்தோறும் விஷேச நாளாக அனுசரித்து வருகிறோம்.
அந்த வகையில், கார்கில் போரின் 24வது வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை போர் நினைவு சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்.அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்கள். இந்த சிறப்பான நாளில், என் இதயத்தின் ஆழத்திலிருந்து அவருக்கு தலைவணங்கி வணங்குகிறேன். வாழ்க இந்தியா! என பதிவிட்டுள்ளார்.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…