கார்கில் வெற்றி தினம் – ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்!

Default Image

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு டெல்லி தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மரியாதை. 

கார்கில் வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, டெல்லி தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

அதன்படி, தளபதி மனோஜ் பாண்டே (ராணுவம்), ஹரிகுமார் (கடற்படை), வி.ஆர்.சவுத்ரி விமானப்படை தளபதிகள் மரியாதை செலுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்