பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக சட்டசபை துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
ஆனந்த் மாமணி முன்று முறை சவுதாட்டி தொகுதியிலிருந்து பாஜகவின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவருக்கு வயது 56.மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இவர் சர்க்கரை & கல்லீரல் நோய்த்தொற்று காரணமாக கடந்த ஒருமாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கர்நாடக முதல்வர், பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தி, தனது இரங்கல் செய்தியை டிவிட்டரில் பதிவுசெய்துள்ளார். ஆனந்த் மாமணியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக, அவரது ஊரில் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…