காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையும் தாக்கி வருகிறது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.