கடந்த ஜூலை 22-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி எம்.கே 111 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை விக்ரம் லேண்டர் நெருங்கைகளில் துரதிஷ்டவசமாக லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திராயன் 2 முயற்சி முழுமையாக நிறைவேறாமல் போனது.
தற்போது இஸ்ரோவானது, இந்திய விண்கலத்தில் மனிதனை விண்ணில் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ககன்யான் எனும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை பற்றி மேலும் பல தகவல்களை இஸ்ரோ தலைவர் சிவன் புவனேஷ்வர் ஐஐடி கல்லூரியில் தெரிவித்தார். அவர் கூறுகையில், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் முதன் முதலாக முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ககன்யான் விண்கலம் மூலம் 3 இந்தியர்களை விண்ணில் அனுப்ப உள்ளர்னர். என்றும்,
இந்த திட்டத்திற்க்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். டிசம்பர் 2021இல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…