மக்களவை தேர்தல் : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் 5,06,603 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்ய சிங் 4,32,978 வாக்குளை பெற்ற நிலையில், அவரை விட 73,625 வாக்குகள் அதிகமாக பெற்று கங்கனா ரனாவத் வெற்றிபெற்றுள்ளார்.
இதைப்போலவே, கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி 3,93,273 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதன் மூலம் பாஜக தற்போதுவரை 3 இடங்களில் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. இதற்கு முன்பு சூரத் தொகுதியிலும் வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…