காமராஜர் பிறந்தநாள் – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்..!

Default Image

காமராஜரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட். 

இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த  நிலையில், பிரதமர் மோடி அவர்கள் காமராஜர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்