ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.இதற்கு இடையில் நிகழ்ச்சிகள் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசாவின் செஞ்சூரியன் பல்கலைக் கழகம் சார்பில் இன்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.இதனை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வழங்குகிறார்.இதனையொட்டி கமல்ஹாசன் புவேனஸ்வரில் உள்ள நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.மேலும் இந்த சந்திப்பில் அரசியல் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…