கலாம் சாட்” செயற்கைகோள் இன்று விண்ணில் செலுத்த உள்ள நிலையில் அதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது.
மாணவர்கள் இணைந்து தயாரித்த சிறிய வடிவிலான விண்கலம் கலாம் சாட் . இதனுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் இணைந்து தயாரித்தது மைக்ரோசாட்-ஆர் இமேஜிங். இந்த 2 செயற்கோள்களும் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளன. இதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது. மாணவர்கள் சேர்ந்து தயாரித்த ‘கலாம் சாட்’ செயற்கைகோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும், இஸ்ரோ தயாரித்த “மைக்ரோசாட்-ஆர் இமேஜிங்” செயற்கைகோள் பூமி கண்காணிப்புக்காகவும் விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…