கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 76 பக்தர்கள் நான்கு படகில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில்,கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தற்போது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்தோணியார் உருவம் பதித்த கொடியேற்றப்பட்டு சிலுவைப்பாதை திருப்பலி அந்தோணியார் தேர் பவனி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த 76 பக்தர்களும், இலங்கையை சேர்ந்த 88 பக்தர்களும் இந்த விழாவில் பங்கு கலந்து கொண்டுள்ளனர். இரண்டாவது நாளான நாளை காலை 7 மணிக்கு திருப்பலி நடந்தபின் காலை 9 மணியளவில் திருவிழா நிறைவு பெறுகிறது.
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…