கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 80 பக்தர்கள் நான்கு படகில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கச்சத்தீவில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியா – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு சென்ற இரு நாட்டு மீனவர்களும் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…