தற்போதைய சுகாதார அமைச்சர் கே.கே சைலஜாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவையில் பழைய அமைச்சர்கள் இடம்பெறவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. அதிலும் குறிப்பாக தற்போதைய சுகாதார அமைச்சர் கே.கே சைலஜாவும் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
பினராயி விஜயனைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாக அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. உலகம் போற்றிய கேரளா சுகாதார அமைச்சராக இருந்த கே கே சைலஜா பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள முதலமைச்சராக தொடர்ந்து 2-ஆவது முறையாக பினராயி விஜயன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கிறார். திருவனந்தபுரம் சென்ட்ரல் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் முகமது ஆரிஃப் கான் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…