தெலுங்கானா பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.
தெலங்கானா பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தற்கொலை செய்தததாக போலீசார் உறுதி செய்தனர். நேற்று வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்கொலை என உறுதி செய்துள்ளனர். ஞானேந்திர பிரசாத் அவரது வீட்டில் இறந்து கிடந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பிரசாத் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
பின்னர் உடல் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த உடல் பிரேத பரிசோதனைக்காக (பிஎம்இ) உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் அவர் கடந்த சில நாட்களாக தனது பென்ட்ஹவுஸில் தங்கியிருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். U/s 174 CrPC வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…