#JustNow : நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் – ரிசர்வ் வங்கி
நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம்.
நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பாரத் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.