#JUSTIN: மும்பை-புனே விரைவுச் சாலையில் கண்டெய்னர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு.! 4 பேர் காயம்.!

containeroverturned

மும்பையிலிருந்து புனே செல்லும் விரைவு சாலையில் கண்டெய்னர் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கண்டெய்னர் விழுந்து 5 கார்களை சேதப்படுத்தியதில் இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும், 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தாக, ராய்காட் எஸ்பி சோம்நாத் கார்கே தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்