ஹத்ராஸ் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் யோகி எனக்கு உறுதியளித்தார். வழக்கு சிபிஐக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள 19 வயது தலித் இளம் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனால், பலத்த காயங்களுடன்14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த இளம் பெண் உயிரிழந்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…