டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முரளிதர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய தலைநகர் டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை டெல்லி நீதிமன்ற நீதிபதி முரளிதர் விசாரித்து வந்தார்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கொலீஜியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கொலீஜியம் கூறுகையில் கடந்த பிப்.12ல் நடந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைப்படியே இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை நள்ளிரவில் நீதிபதி தல்வந்த் சிங்குடன் விசாரித்தவர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நீதிபதி முரளிதர் வன்முறை தொடர்பாக சர்ச்சைகுரிய வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவிட்டார்.இந்நிலையில் ஒரே நாளில் அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…