ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க தடைகோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் பானுமதி மற்றும் போபண்ணா அமர்வு விசாரித்தது. அதில்,ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தது.மேலும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…