டெல்லியில் ஒரு ஜூனியர் மருத்துர் அபிஷேக் பயானா என்பவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா பரிசோதனையில் இரண்டு முறை நெகட்டிவ் என வந்த நிலையில் அவர் இறந்துவிட்டார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அபிஷேக் பயானா இறப்பதற்கு சில மணிநேரங்களில் முன் தனது மூத்த சகோதரர் அமனிடம், எனக்கு சுவாச பிரச்சினைகள் உள்ளது. என்னுடைய அறிகுறிகள் அனைத்தும் கொரோனாவுடன் ஒத்துப் போகின்றன. நான் 100% கொரோனா பாஸிட்டிவாக இருப்பேன் என நினைக்கிறேன் என கடந்த வியாழக்கிழமை காலை கூறி நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது..
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…