நீதிபதிகளின் மூக்கு கண்ணாடிக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் வழங்க ஒப்புதல்!

மஹாராஷ்டிரா அரசாங்கம் நீதிபதிகளுக்கு மூக்கு கண்ணாடி வாங்க மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஒப்புதல் அளித்துள்ளது.
மஹாராஷ்டிரா அரசாங்கம் நீதிபதிகளுக்கு ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மூக்கு கண்ணாடி வாங்க வழங்கவுள்ளதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தினரும் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில சட்ட ஆலோசகரும், இணைச்செயலருமாகிய யோகேஷ் அமோதா அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025