கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதுமே கடைகள் அடைப்பு, பள்ளிகள், கல்லூரிகள் ஆலயங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனது ஒரு மாத ஊதியத்தை ஊதியத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது குறைப்பு நடவடிக்கையால் முறையான ஊதியம் கிடைக்காமல் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு நீதிபதி அவர்கள் நிதி அளிக்க உள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிஇடம் எஸ்.எம். சுப்பிரமணியன் இதற்கான காசோலையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…