ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தபூர் எனும் ஊரை சேர்ந்த 15 வயது சிறுமி தனது சகோதரருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கலிங்காநகர் பகுதிக்கு உட்பட்ட துபுரி சாக்கில் கலிபானியில் உள்ள தங்கள் உறவினர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்
அப்போது அதற்காக சிறுமி மற்றும் அவரது தம்பி பேருந்து ஸ்டாப்பில் இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 5 நபர்கள், இப்பொது பஸ் வராது என கூறி, அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் இரவு தங்கிவிடுங்கள் என கூறியுள்ளனர்.
அதனை நம்பி அந்த சிறுமி மற்றும் சிறுமியின் தம்பி அங்கு தங்கியுள்ளனர். அந்த பள்ளிக்கூட கட்டிடத்தில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்ய முற்பட்டு உள்ளனர் அந்த 5 பேரும். உடனே அவர்களிடம் இருந்து தப்பித்து அந்த சிறுமி பள்ளிக்கூட மாடியில் இருந்து குதித்து விட்டார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்படவே, உடனே அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துவிட்டனர். இதில் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே, நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்ற செயலில் ஈடுபட்ட அந்த 5 போரையும் போலீசார் கைது செய்தனர்.
தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக கலிங்கநகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். அந்த சிறுமி மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…