பாஜகவில் இணைந்த தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் , பாடகி சப்னா சவுத்ரி !

Published by
murugan

நாடு முழுவதும் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேசத்தில் கடந்த 06-ம் தேதி இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் முறைப்படி உறுப்பினராக சேர்ந்து கொண்டார். அஞ்சு ஜார்ஜ்க்கு கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா உறுப்பினர் அட்டையை கொடுத்தார்.

கேரளா மாநிலத்தை சார்ந்த அஞ்சு ஜார்ஜ் கடந்த 2003-ம் ஆண்டு பாரீசில்  நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் தடகள பெண் என்ற பெருமையை பெற்றார்.

மேலும் டெல்லியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் இந்தி பாடகியும் ,நடன கலைஞருமான சப்னா சவுத்ரி பாஜக கட்சியில் முறைப்படி தன்னை இணைத்து கொண்டார்.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago