ஐடி நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் கிட்டத்தட்ட 400% அதிகரிப்பு…!

Published by
Rebekal

ஐடி நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் கிட்டத்தட்ட 400% அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள வணிகங்கள் அனைத்திற்கும் முன்னுரிமையாக இருப்பதால், இந்தியாவில் ஐடி நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் தற்பொழுது கிட்டத்தட்ட 400% அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிளவுட் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப டெவலப்பர்கள், முழு ஸ்டாக் டெவலப்பர்கள், ரியாக்ட் ஜேஎஸ் டெவலப்பர்கள், ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் மற்றும் கோண ஜேஎஸ் டெவலப்பர்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கான தேவை கடந்தாண்டு அதிகளவில் இருந்தது தான் இதற்கு கரணம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தியா முழுவதிலும் அதிகளவில் பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் தான்  ஐடி நிபுணர்களுக்கான பணியமர்த்தல் அதிகம் நடந்து உள்ளதாகவும், இது தவிர சென்னை, மும்பை ஆகிய பகுதிகளிலும் அதிகளவில் ஐடி நிபுணர்களுக்கான பணியமர்த்தல் நடைபெற்றுள்ளதகவும் கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

13 hours ago