ரூ40,000 சம்பளத்திற்கு வேலை வாய்ப்பு.! ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் அறிவிப்பு..!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ரூ.40,000 சம்பளத்துக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியிடங்கள்.
  • டெக்னீசியன் பணிக்கு Diploma in Chemical Engineering, Diploma in Mechanical Engineering
    Desirable First class boiler competency certificate மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த வருடங்களில் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் படித்த மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். தற்போது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெக்னீசியன் பணிக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை பூர்த்தி செய்ய அந்நிறுவனம் DIPLOMA/DEGREE மாணவர்களை எடுக்கவுள்ளது. இதற்கு ரூ.40,000 சம்பளம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வயது வரம்பு 18 முதல் 25 வரை இருக்கலாம்.

இந்நிலையில் 21.12.2019-க்குள் ஆன்லைன் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம். http://www.hindustanpetroleum.com என்ற லிங்கை கிளிக் செய்து மேலும் விவரத்தை தெரிந்துகொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு மற்றும் விண்ணப்பத்திற்கு இங்கே கிளிக் செய்க. ஹிந்துஸ்தான் ஆன்லைன் விண்ணப்பம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

9 minutes ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

1 hour ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

2 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

2 hours ago

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி :  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

2 hours ago

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…

2 hours ago