இரயில்வே துறையில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி பாரதீய ஜனதா கட்சி மக்களை ஏமாற்றுகிறது என்று ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரயில்வே துறையில் புதிதாக 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலைவாப்பு ஏற்படுத்தப்படுமென மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில் 1 லட்சத்து 51 ஆயிரம் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நடவடிக்கை தொடங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.அமைச்சரின் இந்த அறிவிப்பை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஏமாற்று வேலை என டிவிட்டரில் விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் நான்கரை ஆண்டுகளாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணியிடங்களை காலியாக வைத்த பாஜக அரசு, திடீரென விழித்துக்கொண்டு அடுத்த 3 மாதங்களில் பணியிடங்களை நிரப்புவதாக கூறுவதா ? என கேள்வி எழுப்பி ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…