மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!

Published by
Venu

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக,  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுல் ஜோரி என்ற அந்த பேராசிரியர்(Atul Johri), வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, அத்துமீறி தொட்டுப் பேசுவது என நடந்து வந்துள்ளார். இதனால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்த மாணவிகள், வசந்த் கஞ்ச் (Vasanth Kanj) காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார்களின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் அதுல் ஜோரி, பல்கலைக்கழக நிதியை  கையாடல் செய்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

42 minutes ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

1 hour ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

1 hour ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

2 hours ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

3 hours ago