டெல்லியில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற உல்ளது. அங்கு சிறப்பு விருந்திரைனராக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அக்கல்லூரியில் கல்விக்கட்டணம் ஏற்றப்பட்டதற்கும், கல்லூரி நிர்வாகம் விடுத்துள்ள துணி கட்டுப்பாடு விதிமுறைகளுக்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தினை கட்டுப்படுத்த அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தடுப்பு வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…