ஜிப்மர் மருத்துவமனை, உயர் சிகிச்சைக்கு கட்டணம்; தகவல்.!

Published by
Muthu Kumar

ஜிப்மர் மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்கான கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின், ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், புதுச்சேரி மற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, வெளி மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் காப்பீடு வைத்திருக்கும் நோயாளிகள் தவிர மற்ற நோயாளிகளுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெற கட்டணம் நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியானது. புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு ரேஷன் அட்டையும், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு மஞ்சள் ரேஷன் அட்டையும் வழங்கப்படுகிது.

இந்த நிலையில் காப்பீடு மற்றும் சிவப்பு ரேஷன் அட்டை பயன்பாட்டின் கீழ் வராத நோயாளிகளுக்கு, ஜிப்மர் மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்கான கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 63 வகையான உயர்சிகிச்சைக்கு ரூ.500 முதல் ரூ.12,000 வரை கட்டணம் நிர்ணயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by
Muthu Kumar

Recent Posts

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…

12 minutes ago

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

45 minutes ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

56 minutes ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…

1 hour ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

1 hour ago

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய்  ரெசிபியை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…

2 hours ago