ஜார்க்கண்ட் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த 13 தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்க 3,906 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிவரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 13 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜகவும் , ஒரு தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும் காங்கிரஸ் 6 , ஜார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி 4 , ராஷ்ட்ரிய ஜனதா தளம் 3 ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.
நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இன்று 38 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025