ஜார்க்கண்ட் தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கி உடன் நுழைந்த வேட்பாளர்..!

Published by
murugan

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஐந்து கட்டங்களாகநடைப்பெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் மூன்று மணிவரை நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக தனித்தும் , மறுப்பக்கம்  காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்சா , மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிஅமைத்துள்ளனர். இந்நிலையில் மதியம் ஒரு மணி நிலவரப்படி46 .50 சதவீத வாக்குகள்பதிவாகி இருந்தது.
அப்போது பலாமு கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கே.என் திரிபாதி  மற்றும் பாஜக வேட்பாளர் அலோக் ஆதரவாளர்களுக்கிடையில் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.என் திரிபாதியை தடுத்து நிறுத்த முயன்றனர்.அப்போது காங்கிரஸ் வேட்பாளர் கே.என் திரிபாதி  கையில் துப்பாக்கியுடன் வாக்குப்பதிவு மையத்த்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி பலாமு பகுதியில் தேர்தல் அதிகாரி கூறுகையில், கோஷியாரா வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையில் சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும்  வாக்குசாவடியில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.என் திரிபாதி ஆயுதங்களுடன்  நுழைய முற்பட்டார். அவரிடமிருந்து ஆயுதங்களைப் போலீசார் கைப்பற்றியதாக கூறினார்.

Published by
murugan

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 minutes ago
ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago
போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago
பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago
தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago
எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

7 hours ago