ஜார்க்கண்ட் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நெற்றுஒரு கல்லூரியில் 11- ஆம் வகுப்பில் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஜார்கண்ட் மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நேற்று அரசு கல்லூரியில் 11- ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்ததால் அறிவு மற்றும் கற்றலுக்கான வயதுத் தடை எதுவும் இல்லை என்றார்.
53 வயதான அமைச்சர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கல்வியை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதால் போகாரோ மாவட்டத்தில் உள்ள தேவி மஹ்தோ இன்டர் கல்லூரியில் விண்ணப்பம் செய்துள்ளார்.
1995 ஆம் ஆண்டில் அமைச்சர் மெட்ரிகுலேஷன்-10ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். அவர் ஜார்க்கண்டின் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டதிலிருந்து பொது மக்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டார். தற்போது தனது கல்வியை மீண்டும் தொடங்க முடிவு செய்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் நிர்த்தப்பட்டுள்ள எனது கல்வியை மீண்டும் தொடங்குவதற்கு விமர்சனங்கள் தான் என்னைத் தூண்டியது. நான் ஜார்க்கண்டின் கல்வி அமைச்சராக இருந்ததிலிருந்து எனது கல்வித் தகுதி குறித்து ஒரு பகுதியினர் பேச தொடங்கினர் பின்னர் எனது படிப்பை மீண்டும் தொடங்கத் தீர்மானித்தேன் எனறார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…