45-இலிருந்து 41-ஆக குறைந்தது காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதி நிலவரம்!

Published by
மணிகண்டன்
  • ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
  • இதில் காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும், பாஜக 28 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடந்து வருகிறது.

இதில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு பின் தங்கி வருகிறது. இதில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 45 தொகுதிகளில்  இருந்து 41 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. அதே போல பாஜக 25 தொகுதிகளில் இருந்து 27 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஜே.வி.எம் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை வைத்து வருகிறது. மற்ற கட்சிகள் 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago