ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் குளிரில் தீப்பந்தம் ஏந்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டம் என இரவு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட அவர்கள், துணைவேந்தருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கடந்த ஓராண்டில் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட பல அதிரடி நடவடிக்கைகளால் தங்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடுத்த செமஸ்டர் தேர்வுக்கு தகுதிபெற ஒரு மாணவர் குறைந்தபட்சம் 75 விழுக்காடு வருகைப் பதிவிட வேண்டும் என்ற உத்தரவையும் மாணவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…