ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில் ஆந்திராவில் 5 பேரை துணை முதல்வராக நியமிக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடைபெற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெகன்மோகன் பேசியபோது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட ஐந்து பிரிவைச் சேர்ந்தவர்களை துணை முதல்வராக தேர்வு செய்ய இருப்பதாக கூறினார் என தகவல் வெளியாகி உள்ளது.
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…