நாளை JEE நுழைவுத் தேர்வு 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
JEE நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது.இதில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
ஐஐடி , என்.ஐ.டி போன்ற உயர்க்ளிவி நிறுவனங்களில் பொறியியல் படிபுக்கான JEE நுழைவுத் தேர்வு நாளை நடைபெற உள்ளது.இந்த நுழைவு தேர்வை 2 லட்சத்திற்கும் அதிகமாக மானவர்கள் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.