காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது இந்நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஒப்புதல் படி ஜூலை 3 ஆம் தேதி முதல் மேலும் 6 மாதங்களுக்கு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…