ஜம்மு – காஷ்மீர் தீவிரவாதி 3 பேர் உட்பட ஒரு பாதுகாப்புபடை வீரர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையில் மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தங்தர் பகுதியில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
தீவிரவாதிகளின் இந்த தொடர் தாக்குதலால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதோடு காஷ்மீரை சேர்ந்த பாதுகாப்புபடை வீரர்கள் கடத்தி சுட்டு கொலை செய்படுகின்றனர் இதனால் பாகிஸ்தான் -இந்தியா இடையேயான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…