ஜம்மு-காஷ்மீர் பேரவை தேர்தல் தேதி..!வாய் திறந்தது தேர்தல் ஆணையம்

Default Image

ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரும் ஜம்மு-காஷ்மீர் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கபடமால் உள்ளது.இது குறித்து தற்போது தேர்தல் ஆணையம் வாய் திறந்துள்ளது.
தேர்தல் ஆணையம் இது குறித்து தெரிவிக்கையில் அமர்நாத் யாத்திரை முடிந்த பிறகு ஜம்மு-காஷ்மீர் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது  மேலும்  ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்