ஜம்முவில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்எஸ் புரா பகுதியில் ஊடுருவ முயன்ற ஒருவரை பாதுகாப்புப்படையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். எல்லை பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதியை சுட்டு கொன்றனர். ஊடுருவ முயன்ற மர்ம ஆசாமி(தீவிரவாதி) குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அந்த பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறது .
source: dinasuvadu.com
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…