ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய போர்நிறுத்த மீறலில் ஒரு இந்திய இராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். நவ்ஷெரா செக்டாரில் லாம் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் நடந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஹவல்தார் பாட்டீல் சங்ராம் சிவராஜ் என்ற வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, பின்னர், அவருக்கு தொடந்து சிகிக்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது. இரு தரப்பினருக்கும் இடையே எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு சிறிது நேரம் நடைபெற்றது.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…