ஜம்மு காஷ்மீர் : லஷ்கர் இ தொய்பா முக்கியமான பயங்கரவாதி கைது …!

Published by
Rebekal

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியமான பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அஷ்முகாம் பகுதியில் ராணுவத்துடன் இணைந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவனை போலீசார் கண்டுள்ளனர்.

இவன் லக்ஷர் ஈ தொய்பா பயங்கரவாதி என அடையாளம் காணப்பட்டது. இதனை அடுத்து அந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் அப்துல்லா மாலிக் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து பிஸ்டல் மற்றும் ஏகே ரைபிள் 2 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

3 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

3 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

3 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

5 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

6 hours ago