ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு ரத்து செய்தது மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டும் தனி தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் என மு. க ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் வீட்டு காவலில் வைத்து உள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார். இதை தொடர்ந்து இன்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குலாம் நபி ஆசாத் , டி ராஜா , முகுல் வாஸ்னிக் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…