ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு நீட்டிப்பு.!

கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அங்கு கொரோனா தொற்று குறையாததால் ஊரடங்கை வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டித்து ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நேற்றைய நிலவரப்படி 613 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 20,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025