உலகின் தொன்மையான நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் அமைப்பான யுனேஷ்கோ அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை பல தொன்மையான பல நகரங்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக ஜெய்ப்பூர் இணைந்துள்ளது. ஒவ்வொரு நகரங்களின் அமைப்பு, கலாச்சாரம், கல்வி, அறிவியல் சூழல் மற்றும் தொல்பொருள் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நகரங்கள் எவ்வளவு முக்கியமானது என்று கணக்கீடு செய்யப்படும். இந்த கணக்கீடானது யுனேஷ்கோ எனப்படும் உலக பாரம்பரிய அமைப்பு அமைப்பால் நடத்தப்படும்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…