செப்டம்பர் 3ம் தேதி Money Heist பார்க்க ஊழியர்களுக்கு நெட்ஃபிக்ஸ் அண்ட் சில் என்ற விடுமுறையை அளித்த ஜெய்ப்பூர் நிறுவனம்.
செப்டம்பர் 3-ஆம் தேதி, நாளை மறுநாள் நெட்ஃபிக்ஸில் பிரபல வெப் சீரியஸான மணி ஹெய்ஸ்டின் சீசன் 5 வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரை காண்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள Verve logic என்ற தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், உலகளவில் புகழ்பெற்ற ஸ்பானிஷ் சீரியஸான லா காசா டி பேப்பல் அல்லது மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 க்கான வெளியீட்டு தேதி நெருங்குவதால், ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதி நிகழ்ச்சியை காண ‘நெட்ஃபிக்ஸ் அண்ட் சில் விடுமுறை’ அளித்துள்ளது.
இந்த அறிவிப்பினை வெர்வ் லாஜிக் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் ஜெயின் ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் இருந்தது. பொய் காரணங்கள் கூறி விடுமுறை எடுப்பதற்கு பதில், தாமே விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
Have Been Going Over the Love We have Received.!
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…